கரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர மூடப்பட்டிருந்த தாஜ்மகால், டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட அனைத்து நினைவுச் சின்னங்களும் 6-ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.
தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் சுமார் 820 வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத்சிங் படேல், டிவிட்டர் பதிவில்நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘ஜூலை 6-ம் தேதியில் இருந்துஅனைத்து நினைவுச்சின்னங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago