மாநிலங்களவைத் தேர்தல் வருவதையொட்டி காங்கிரஸ் கட்சி குஜராத்தில் தனது 15 எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கும் நோக்கத்துடன் ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவையிலிருந்து 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 உறுப்பினர்களை ஆனந்த் அருகேயுள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் பாரத் சிங் சோலங்கியிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறவுள்ளது. 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து முன்னெச்சரிக்கையாக 15 காங். எம்.எல்.ஏ.க்களை ஏரியஸ் ரிவர்சைட் ரிசார்ட்டுக்கு மாற்றியுள்ளது காங்கிரஸ்.
» தேர்தல் வெற்றிக்காக அலையும் அரசியல் கழுகுகள்: அமித் ஷா, பாஜக மீது தேஜஸ்வி யாதவ் கடும் தாக்கு
முன்னதாக குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் சனிக்கிழமையன்று ராஜஸ்தான் அபு சாலையில் உள்ள வைல்டு விண்ட்ஸ் ரிசார்ட்டுக்கு அடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago