அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த ஜி-7 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இருவரும் கரோனா தொற்று, சீனாவுடனான எல்லைப் பிரச்சினை ஆகியவை குறித்தும் பேசினர்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜி-7 உச்சி மாநாட்டு பங்கேற்பு நாடுகளை அதிகரிக்க ட்ரம்ப் விரும்புகிறார். இந்தச் சூழ்நிலையில்தான் பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார், என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா இந்த அழைப்பி ஆராய்ந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியா கோவிட்-19 பெருந்தொற்று விவகாரத்தில் உலக அரங்கில் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது.
» மும்பையை நெருங்கும் நிசர்கா புயல் : தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மகாராஷ்ட்ரா, குஜராத்
» டெல்லி துக்ளகாபாத் குடிசைப்பகுதியில் மீண்டும் தீப்பிடிப்பு: 120 குடிசைகள் எரிந்து சாம்பல்
பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் அழைப்பை ஏற்று மோடி ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்டார்.
தற்போதைய ஜி-7 பழையதாகி விட்டது எனவே இதில் ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளையும் சேர்க்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago