பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தந்தையின் கார் களவு போனது- போலீஸார் தீவிர விசாரணை 

By ஏஎன்ஐ

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்திய தொடக்க வீரருமான கவுதம் கம்பீரின் தந்தையினுடைய கார் வீட்டு வாசலிலிருந்து களவாடப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர் பகுதியில் கவுதம் கம்பீரின் தந்தை தீபக் கம்பீரின் வெள்ளை நிற டொயோட்டோ ஃபார்ச்சூனர் கார் களவு போனது, மே 28ம் தேதி விட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் அபேஸ் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து உடனடியாக கவுதம் கம்பீர் வீட்டுக்கு போலீஸார் விரைந்தனர்.

சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்