மே 26-27 தேதிகளில் இந்தியாவின் தெற்கு தீபகற்பப் பகுதியில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வானிலை முன்னறிவிப்பில் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதன் விவரம்
· பருவமழையின் வடக்கு எல்லை கார்நிகோபர் நிலையில் கடந்து கொண்டிருக்கிறது.
· ராஜஸ்தானில் சில பகுதிகளில் தீவிர வெப்ப அலையுடன் கூடிய சூழ்நிலை நிலவும். பஞ்சாப், ஹரியானா சண்டீகர், டெல்லி மற்றும் விதர்பா பகுதிகளில் அடுத்த 4 - 5 நாட்களில் சில பகுதிகளில் வெப்பக் காற்று சூழ்நிலை காணப்படும்.
மத்தியப்பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் சில இடங்களில் அடுத்த 4 - 5 நாட்களுக்கு வெப்ப அலைச் சூழ்நிலைகள் இருக்கும்.
அடுத்த 3 நாட்களுக்கு ஆந்திரப்பிரதேசக் கடலோரப் பகுதி மற்றும் ஏனாம், தெலங்கானாவில் சில பகுதிகளில் வெப்ப அலை காணப்படும்.
· வடகிழக்கு மாநிலங்களில் பல பகுதிகளில் அவ்வப்போது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். 24-27 தேதிகளில் கிழக்கு இந்தியாவை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும்.
2020 மே 26-27 தேதிகளில் இந்தியாவின் தெற்கு தீபகற்பப் பகுதியில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
அடுத்த 5 நாட்களுக்கு இந்திய தீபகற்பத்தை ஒட்டிய பகுதிகள், வடகிழக்கு, மையப் பகுதிகளில் அதிக வெப்ப அலை முதல் மிக அதிக வெப்ப அலை வரை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. b) 2020 மே 25-27 காலத்தில் வடகிழக்கு இந்தியாவில் அதிக மழை பெய்யக் கூடும்.
பதிவான வானிலை விவரம்:
· மேற்கு ராஜஸ்தான் மற்றும் ஹரியானா, டெல்லி, கிழக்கு ராஜஸ்தான், விதர்பாவில் சில பகுதிகளில் வெப்ப அலைக்கான சூழ்நிலைகள் நேற்று காணப்பட்டன. அதிகபட்சமாக வெப்ப நிலை 46.6°C ச்சூருவில் (மேற்கு ராஜஸ்தான்) பதிவாகியுள்ளது.
· கடந்த 2 நாட்களாக வடகிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்துள்ளது. மேகாலயாவில் மழை அளவுகள் (சென்டிமீட்டரில்): சோஹ்ரா - 33, சோஹ்ரா
முக்கிய செய்திகள்
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago