24 மணி நேரத்தில் 5,609 புதிய தொற்று; இந்தியாவில் கரோனா எண்ணிக்கை 1,12,359 ஆக அதிகரிப்பு 3,435 பேர் பலி

By பிடிஐ

இந்தியாவில் வியாழனன்ரு காலை 9:30 மணி நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,359ஆக அதிகரித்துள்ளது. 3,435பேர் பலியாகி உள்ளனர்.

63,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45,300 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.

டாப் 3 மாநிலங்கள்:

மஹாராஷ்டிரா பாதிப்பு எண்ணிக்கை 39,297; - மரணம்-1,390

தமிழகம் - பாதிப்பு 13,191 - மரணம் 87

குஜராத் - பாதிப்பு எண்ணிக்கை 12,537; மரணம்- 749

மற்ற மாநிலங்கள் பாதிப்பு - மரண எண்ணிக்கை விவரம்

டில்லி - 11,088 - 176

ராஜஸ்தான் - 6,015 - 147

மத்திய பிரதேசம் - 5,735 - 267

உத்தர பிரதேசம் - 5,175 - 127

மேற்கு வங்கம்- 3,103 - 253

ஆந்திரா - 2,602 - 53

பஞ்சாப் - 2,005 - 38

பீஹார் -1,674 - 10

தெலுங்கானா - 1,661 - 40

கர்நாடகா- 1,462 - 41

காஷ்மீர் - 1,390 - 18

ஒடிசா - 1,052 - 06

ஹரியானா - 993 - 14

கேரளா - 666 - 04

ஜார்க்கண்ட் -231 03

சண்டிகர் - 202- 03

திரிபுரா - 172 - 0

அசாம்- 170 - 04

உத்தர்காண்ட்- 122 - 1

சத்தீஸ்கர் - 1145 - 0

ஹிமாச்சல பிரதேசம் - 110 - 03

கோவா - 5- 0

லடாக் - 44 - 0

அந்தமான் - 33 - 0

மணிப்பூர் -25- 0

புதுச்சேரி- 18 - 0

மேகாலயா- 14-1

மிசோரம்- 01 - 0

தாதர் நாகர் ஹவேலி-01-0

நாகலாந்து - 01-0

அருணாச்சல பிரதேசம் - 01 - 0

இந்தத் தகவலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்