மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சட்டவரம்பு காஷ்மீர் மாநிலத்திற்கும் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சட்டவரம்பு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சஞ்சய் கோத்தாரி, மத்திய பணியாளர் நலன் பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய துறைகளுக்கான இணையமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங்கை கோத்தாரி சந்தித்தார்.

இதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் செயலராக இருந்தார்.
பின்னர் அவர் கூறுகையில் ‘‘ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சட்டவரம்பு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.’’ எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்