கோவா முதல்வரின் அதிரடி: இன்னும் 2 ஆண்டுகளுக்கு இதே கட்டுப்பாடு நீடிக்கும் 

By ஐஏஎன்எஸ்

இன்னும் இரண்டாண்டு காலத்திற்கு, மக்கள் அனைவரும், முக கவசம் அணிவதும், தனி மனித இடைவெளியில் இருப்பதும் அவசியம், என, கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில், பாஜக ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசு, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கோவாவின் பொது இடங்கள், அலுவலகம், சாலைகள், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. உத்தரவை மீறுபவர்களுக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதை செலுத்த தவறினால், கடும் நடவடிக்கை பாயும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மேலும், ''இன்னும் இரண்டாண்டு காலத்திற்கு, இதே பழக்கங்களை மேற்கொள்ள வேண்டி வரும்,'' என்றும் கூறியுள்ளார்.

கோவாவில் 7 கரோனா நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

54 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்