கரோனா வைரஸ் தொற்று: இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 166 ஆக உயர்வு; மாநிலங்கள் வாரியாக பட்டியல்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.


உலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவிலும் கரோனா வைரஸ் மெல்ல பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசி்ன் புள்ளி விவரங்கள் படி, 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இருந்து தகவல்கள் எடுக்கப்பட்டு மாநில வாரியாக விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வரிசை

எண்

மாநிலங்கள்

யூனியன் பிரதேசம்

இந்தியர்கள்

வெளிநாட்டினர் குணமாகியோர் மரணம் 1 ஆந்திரா 1 0 0 0 2 டெல்லி 11 1 2 1 3 ஹரியாணா 3 14 0 0 4 கர்நாடகா 14 0 0 1 5 கேரளா 25 2 3 0 6 மகாராஷ்டிரா 42 3 0 1 7 ஒடிசா 1 0 0 0 8 பஞ்சாப் 1 0 0 0 9 ராஜஸ்தான் 5 2 3 0 10 தமிழ்நாடு 2 0 1 0 11 தெலங்கானா 4 2 1 0 12 காஷ்மீர் 4 0 0 13 லடாக் 8 0 0 0 14 உ.பி 16 1 5 0 15 உத்தரகாண்ட் 1 0 0 0 16 மேற்கு வங்கம் 1 0 0 0 மொத்தம் 141

25

15

3

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்