இந்தியாவில் மேலும் 8 பேர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாட்டில் 47 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் முதல் கரோனா தொற்று பதிவாகியுள்ளது, மகாராஷ்ட்ரத்தில் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் கோவிட்-19 கரோனா வைரஸ் தொற்றிற்கு மேலும் 35 பேர் பாதிக்கப்பட, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,513 ஆக அதிகரித்துள்ளது.
தென் கொரியாவில் கரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வகங்களில் கோவிட்-19 வைரஸை முறியடிக்கும் மருந்து தயாரிப்புக்கான ஆராய்ச்சி தொடங்கப்பட்டிருப்பதாக தலைமை இயக்குநர் ஷேகர் சி.மண்டே தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago