வெப்பமண்டல நாடான இந்தியாவில் பெரும்பாலான மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். இந்தியர்களுக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்படாமல் இந்த வெயில் பாதுகாக்கும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால் கூறியதாவது:
மெர்ஸ், சார்ஸ், எபோலா, மஞ்சள் காய்ச்சல் காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த காய்ச்சல்களால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இந்தியாவில் கடும்வெயில் காரணமாக இவ்வகைகாய்ச்சல்கள் பரவவில்லை. கோவிட்-19 வைரஸ் காய்ச்சலும்இந்தியாவில் பரவாது என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
47 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago