போலீஸார் முன்னிலையில் ஈவ்டீசிங் செய்த இளைஞரை அடித்து உதைத்த மாணவி

By ஏஎன்ஐ

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஈவ்டீசிங் செய்த இளைஞரை போலீஸார் முன்னிலையில் பள்ளி மாணவி அடித்து உதைத்து காலில் விழச் செய்தார்.

உத்தரப் பிரதேசம் பிலிபட் மாவட்டம், புரன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கிட். இவர் அந்தப் பகுதி மாணவிகளை ஈவ்டீசிங் செய்து வந்ததாகக் கூறப்படு கிறது. அண்மையில் அப்பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அங்கிட், மாணவியை ஈவ்டீசிங் செய்ததாகக் கூறப்படுகிறது.

புரன்பூர் போலீஸ் நிலையம் அருகே அங்கிட்டின் மோட்டார் சைக்கிளை மாணவி வழிமறித்தார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அவரை போலீஸ் நிலையத் துக்குள் இழுத்துச் சென்றார்.

அங்கு போலீஸார் முன்னி லையில் அந்த இளைஞரை அடித்து உதைத்தார். செருப்பால் அடித்து தோப்புகரணம் போடச் செய்தார். தனது காலில் விழுந்து மன்னிப்பும் கேட்கச் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்