ராகுல் ஆதரவு: கிரீன்பீஸ் நம்பிக்கை

By ஏஎன்ஐ

கிரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த பிரியா பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

17 தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை சந்தித்தோம். கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் தொண்டு நிறுவனங்கள்தான் அரசின் முக்கிய இலக்காக மாறி வருகின்றன. இதனை எதிர்த்து போராடும் எங்களோடு துணை நிற்பதாக ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

தொண்டு நிறுவனங்கள் நசுக்கப்படுவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதி அவர்களைச் சந்தித்து எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற அனுமதி கேட்டோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்