நிலவுக்கு சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பும் திட்டம் 2017-18-ம் ஆண்டில் முடிவுபெறும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவை யில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விண்வெளி ஆய்வுத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், “நிலவுக்கு சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பும் திட்டம் வரும் 2017-18ம் ஆண்டில் நிறைவு பெறும்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலி ருந்து சந்திரயான்-2 ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago