நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் பந்து தாக்கி உயிரிழந்தான்.
ஹைதராபாத் வனஸ்தலிபுரம் அருகே உள்ள சஹாரா எஸ்டேட் பகுதியை சேர்ந்த கோவிந்த ராஜு, அனிதா தம்பதியினரின் மகன் வம்சி கிருஷ்ணா (6). இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால் நேற்றுமுன் தினம் மாலை வீட்டின் அருகே சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது 14 வயது மாணவன் அடித்த பந்து பீல்டிங் செய்து கொண்டிருந்த வம்சி கிருஷ்ணா வின் மார்பில் பட்டது. இதில் மயங்கிவிழுந்த அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago