நதிகள் இணைப்பு: மாநிலங்களை ஒருங்கிணைக்க குழு

By பிடிஐ

நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த அனைத்து மாநி லங்களின் ஒப்புதலைப் பெற சிறப்புக் குழு ஒன்றை நேற்று மத்திய அரசு அமைத்துள்ளது.

சிறப்புக் குழுவுக்கு பி.என்.நவலவாலா தலைவராக இருப் பார். இதுதொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்தத் திட்டத்தை விரைவு படுத்தத் தேவையான நடவடிக் கைகளையும் இந்தக் குழு மேற் கொள்ளும். இந்தக் குழு, மாநிலங் களுக்கிடையே பாய்கிற நதிகளை மட்டுமல்லாது மாநிலங்களுக்குள் ஓடும் நதிகளையும் இணைக்கும்.

தவிர, விரிவான திட்ட அறிக்கை கள் தயாரிப்பதற்கான காலக் கெடுவை பரிந்துரைப்பது, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை யைத் தயாரிப்பதில் ஆலோசனை கள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்