ஏமனில் மீட்கும் பணி முடிந்தது: 475 பேர் கொச்சி வந்தனர்

By பிடிஐ

உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள ஏமனிலிருந்து மீட்கப் பட்ட 475 பேர், 2 கப்பல்களில் கடற் படையினரின் பாதுகாப்புடன் நேற்று கொச்சி வந்தடைந்தனர். இத்துடன் மீட்புப் பணி முடி வடைந்துவிட்டது.

இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “ஏமனிலிருந்து மீட்கப்பட்ட இந்திய வம்சாவளியினர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 475 பேரை ஏற்றி வந்த எம்.வி.கவரட்டி மற்றும் எம்.வி.கோரல்ஸ் ஆகிய 2 கப்பல்களுக்கு கொச்சி துறை முகத்தில் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தக் கப்பல்களை கடற்படை போர்க் கப்பலான ஐஎன்எஸ் திர் பாதுகாப் பாக அழைத்து வந்தன” என்றார்.

ஏமனில் அரசுக்கும் கிளர்ச் சிப் படையினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வரு கிறது. இதனால் அங்குள்ள வெளி நாட்டவர்கள் தாயகம் திரும்பி வரு கின்றனர். கடல் மார்க்கமாகவும் வான் வழியாகவும் அங்கு சிக்கி தவித்த இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்