நீதிபதிகள் நியமன சட்டம் அரசிதழில் வெளியீடு

By பிடிஐ

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பின்பற்றப்பட்ட கொலீஜியம் முறைக்கு மாற்றாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டம் கடந்த ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சில நாள்களுக்கு முன்பு இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கொலீஜியம் முறைக்கு மாற்றான தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டது.

இச்சட்டம் அமலுக்கு வந்தாலும் ஆணையம் செயல்படுவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்