மத்தியப் பிரதேச மாநிலத்தின் பலகாட் மற்றும் மண்ட்லா மாவட்டங்களின் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வந்த ராம்தாஸ் தக்ஷியா என்பவரை அம்மாநில போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15.55 லட்சமும், ஏழு கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
வெளிநாட்டு வாகனம் ஒன்றைப் பதிவு செய்ய போலி ஆவணங்கள் தயாரித்த வழக்கில் ராம்தாஸ் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் தன்னுடைய காரில் சியோனி மாவட்டத்துக்குத் தப்பிச் செல்ல முயன்றார். அவரை குர்ரா சோதனைச் சாவடியில் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். காரை சோதனையிட்ட போது, ரூ.15.55 லட்சம் ரொக்கமும், ஏழு கைப்பேசிகளும் இருப்பது தெரிய வந்தது. அதனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago