ராம நவமியில் சாய்பாபா கோயிலுக்கு ரூ.4 கோடி நன்கொடை

By பிடிஐ

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷிர்டி சாய்பாபா சந்நிதான அறக்கட்டளையின் தலைமை கணக்கு அதிகாரி திலிப் ஜிர்பே கூறியதாவது:

மார்ச் 27 முதல் 29-ம் தேதி வரை நடைபெற்ற ராம நவமி திருவிழா வின்போது, 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த 3 நாட்களில் உண்டியல் மூலம் ரூ.1.96 கோடியும், கவுன்ட்டர்கள் மூலம் ரூ.62 லட்சமும் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சமும் நன்கொடை கிடைத்துள்ளது. இதுதவிர, ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களும் நன் கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

டெல்லியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.86 லட்சம் மதிப்பிலான ஏ.சி.களையும், பெங்களூருவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.13.6 லட்சம் மதிப்பிலான சப்பாத்தி தயாரிக் கும் இயந்திரங்களையும் நன் கொடையாக வழங்கி உள்ளனர்.

மார்ச் 31-ம் தேதி வரையில் சாய்பாபா அறக்கட்டளையின் பேரில் ரூ.1,375 கோடி வங்கிகளில் ஃபிக்ஸ்டு டெபாசிட்டாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009-10 நிதியாண்டில் ரூ.427 கோடியாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்