மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் குறித்து அவர் கூறுகையில், கடந்த 2009 தேர்தலை விட 10 கோடி புதிய வாக்காளர்கள் இத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்கள். இத்தகைய சூழலில், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, ஊழல் ஒழிப்பு ஆகியன பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விவகாரங்களாக எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
மேலும், எதிர்கட்சியினர் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் செல்வாக்கை கண்டு அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். வளர்ச்சியை நோக்கி இந்தியா என்பது பாஜக பிரச்சார மையப் புள்ளியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago