பலாத்கார கைதி கொல்லப்பட்ட திமாப்பூரில் தடை உத்தரவு தளர்வு

By பிடிஐ

அசாம் மாநிலம் கரீம் கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சையது பரீத் கான், திமாப்பூரில் வசித்து வந்துள்ளார். அங்குள்ள ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த தாக பிப்ரவரி 24-ம் தேதி கைது செய்யப்பட்டு திமாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த மார்ச் 5-ம் தேதி சிறைக் குள் நுழைந்த ஆயிரக்கணக்கா னோர், பலாத்கார விசாரணைக் கைதி சையது பரீத் கானை வெளியே இழுத்து வந்து அடித்துக் கொன்றனர்.

இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்போது இயல்பு நிலை திரும்பியதால் நேற்று காலை 6 மணிக்கு போலீஸ் தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப் பட்டது. இதையடுத்து, கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. வாகனப் போக்கு வரத்து தடையின்றி நடைபெறு கிறது.

புதிதாக யாரும் கைது செய்யப் படவில்லை. எனினும் இன்டர்நெட், எஸ்எம்எஸ், எம்எம்எஸ் சேவைகள் தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்