நிலம் கையகப்படுத்தும் மசோதா வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லிக்கு நடைபயணம் செல்லும் திட்டம் குறித்து, சமூக ஆர்வலர் ஹசாரே ஆதரவாளர் களுடன் ஆலோசனை நடத்தினார்.
மகாராஷ்டிர மாநிலம், வார்தா நகரில், காந்தி ஆசிரமம் அமைந் துள்ள சேவாகிராமத்துக்கு ஹசாரே நேற்று முன்தினம் இரவு வந்து சேர்ந்தார்.
நேற்று அவர் நிருபர்களிடம் கூறும்போது, “எங்கள் நடைபயணம் சேவா கிராமத்தில் தொடங்கி இரண்டரை மாதத்தில் டெல்லியை சென்றடையும். எக்காரணம் கொண்டும் வன்முறைக்கு இட மளிக்க மாட்டோம். ஒருவேளை வன்முறை ஏற்படுமானால் நடைபயணம் ரத்து செய்யப்பட்டும்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபயணம் முடிவடையும். ராம்லீலா மைதான மேடையில் அரசியல் தலைவர்கள் யாரை யும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
8 mins ago
இந்தியா
12 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago