சுஷ்மா ஸ்வராஜ் 6-ம் தேதி இலங்கை பயணம்

By பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் இலங்கைக்கு செல்ல உள்ள நிலையில், வரும் 6-ம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த நாட்டுக்குச் செல்கிறார்.

2 நாள் பயணமாக செல்லும் சுஷ்மா, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி யின் பயணம் குறித்து ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி முதல்முறையாக இலங்கைக்குச் செல்கிறார். இதற்கு முன்பு கடந்த 1987-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்றார். அதன் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.

இந்தப் பயணத்தின்போது போரி னால் பாதிக்கப்பட்ட, தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வுப் பணிகளை பார்வையிட மோடி திட்ட மிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்