பிஹாரில் மின்னல் தாக்கியதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர்.
பிஹார் மாநிலம் முழுவதும் நேற்று (திங்கள்கிழமை) பரவலாக நல்ல மழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்தததால் மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. மின் கம்பங்களும் சாய்ந்தன.
மூங்கர், பாட்னா, ஜம்முயி, பாகல்பூர், தார்பாங்கா, பாங்கா மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 10 பேர் பலியாகினர். இவர்களில் இருவர் பெண்கள், மூன்று பேர் குழந்தைகள்.
பிஹார் மாநிலத்தில் ஜூன் - செப்டம்பர் கால கட்டத்தில்தான் அதிகளவில் மின்னல் தாக்கம் ஏற்படும் ஆனால் வழக்கத்துக்கு மாறாக நேற்றைய மழையின்போது பெரிய அளவில் மின்னல் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago