பெட்ரோலிய அமைச்சகத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டு அவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு வந்த சம்பவம் கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சக பணியாளர்கள், கார்ப்பரேட் நிறுவன அலுவலர்கள், இடைத் தரகர்கள் என பலரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
நொய்டாவை சேர்ந்த ஆலோசனை நிறுவனத்தை சேர்ந்த லோகேஷ் சர்மா, சுற்றுச் சூழல் துறை அமைச்சக பணியாளர் ஜிதேந்தர் நாக்பால், யுபிஎஸ்சி உறுப்பினர் விபன் குமார் ஆகியோர் நேற்று போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களிடம் காவலில் வைத்து விசாரணை நடத்த தேவையில்லை என்று போலீஸார் கூறியதை அடுத்து, மார்ச் 17 வரை திஹார் சிறையில் அடைக்கும்படி நீதி மன்றம் உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago