கேரள பட்ஜெட் கூட்டத் தொடரில் அமளி: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

By பிடிஐ

கேரள மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று கவர்னர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக கேரள மாநில நிதியமைச்சர் கே.எம்.மணி மீது லஞ்சம் ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் இன்னமும் பதவியை ராஜினாமா செய்யாததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இடதுசாரிகள் முன்னணியினர் அவையில் கோஷங்களை எழுப்பினர்.

ஆளுநர் பி.சதாசிவம் தனது உரையை தொடங்கியதுமே குறுக்கிட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், நிதியமைச்சர் கே.எம்.மணி மீது லஞ்சம் ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையிலும் அவர் பதவி விலகாதது ஏன் என கேள்வி எழுப்பினர். ஆனால் கவர்னர் தனது உரையை தொடர்ந்து வாசித்தார். இதனால், எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெஇளிநடப்புச் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்