அன்புமணியை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்

By செய்திப்பிரிவு

பாஜகவின் கூட்டணிக் கட்சியான பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், கர்நாடக அரசு மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டு வதைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அவருக்கு நேற்று மாலை 6.15 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அன்புமணியை மாலை 6.12 மணிக்கு தொடர்பு கொண்ட அமைச்சரின் உதவியா ளர், அமைச்சருக்கு உடல் நலம் சரியில்லை என்பதால், வேறொரு நாள் சந்திக்கலாம் எனக் கூறி விட்டார். அதன்பின்னரும் 45 நிமிடங் கள் காரில் காத்திருந்த அன்புமணி ஏமாற்றத்துடன் திரும்பினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்