ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்த் குமார்: விவசாயிகளுக்கு நேரடி உரமானியத் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் செயல்படுத்தப்படும்.
நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏதும் இல்லை. சில மாநிலங்களில் விநியோக முறையில் சில பிரச்சினைகள் உள்ளன. உரம் கிடைப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பு. காரிஃப், ராபி பருவங்களில் போதுமான அளவு உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்துக்கு 13 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, ஏற்கெனவே 23 லட்சம் மெட்ரிக் டன் அளவு யூரியாவை மாநிலங்களுக்கு அனுப்பி விட்டது. கள்ளச் சந்தையில் உரம் விற்பது, பதுக்கல் போன்றவை தொடர்பாக மாநில அரசுகள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago