நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்ட மசோதா ‘கருப்பு சட்டம்’ என்றும் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டம் `கருப்பு சட்டம்’ ஆகும். விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலன் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், அவரது செயல்பாடுகள் முற்றிலும் மாறாக உள்ளன.
இந்த புதிய சட்ட மசோதா விவசாயிகள் நலனுக்கு எதிரானதும் பெரு நிறுவனங்களுக்கு சாதகமானதும் ஆகும். கடந்த 2013-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின் முக்கிய அம்சத்தையே உடைத்தெறியும் வகையில் இது அமைந்துள்ளது. இதை பிஹார் மாநிலத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் அமல்படுத்த மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago