50-வது திருமண நாள்: அத்வானிக்கு சோனியா வாழ்த்து

By பிடிஐ

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 50-வது திருமண நாளை முன்னிட்டு அவருக்கும் அவரது மனைவி கமலா அத்வானிக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அத்வானிக்கு சோனியா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

50 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் இருவரும் நெருங்கிய நட்புடனும் வாழ்க்கையின் அனைத்து சுக துக்கங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருந்து வருகிறீர்கள். இதன் மூலம் கடவுள் உங்களுக்கு பூரண ஆசிகளை வழங்கியுள்ளார். நீங்கள் முழு நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகள்.

பிப்ரவரி 25-ம் தேதி எனக்கும் முக்கிய நாள்தான். இந்த நாளில்தான் நானும் ராஜீவ் காந்தியும் திருமணம் செய்துகொண்டோம். இது எங்களது 47-வது திருமண நாள். இவ்வாறு சோனியா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்