ஒடிசா சுகாதார அதிகாரி ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலோடு கண்டெறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
ஓடிசாவைச் சேர்ந்த சுகாதார அதிகாரி கைலாஷ் தாஸ் என்பவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் கடந்த வாரம் மருத்து முகாமில் பங்கேற்று வந்த பிறகு அவரது உடல்நிலையில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
தற்போது இந்த மருத்துவரையும் சேர்த்து 5 பேருக்கு ஒடிசாவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
57 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago