வரும் ஜனவரி 1- ம் தேதி அன்றே. வைகுண்ட ஏகாதசியும் சேர்ந்து வருவதால், உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்ச கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதிவரை விஐபி தரிசனங்களை ரத்து செய்யுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தர்ம தரிசனம் மட்டுமே அமல் படுத்தப்பட உள்ளதால் அமைச்சர் கள், எம்.பி, எம்.எல்.ஏக்களின் சிபாரிசு கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் விஐபிக்களின் தரிசனத்தையும் ரத்து செய்துள்ளது. ஆனால், விவிஐபிக்கள் மட்டும் நேரில் வந்தால் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு தங்கும் அறைகளை ஒதுக்கி உள்ளது.
இதுவரை ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி மற்றும் ஜனவரி 2-ம் தேதி வரும் துவாதசிக்கு மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிபாரிசு கடிதங்கள் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் குவிந்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago