காஷ்மீர் தேர்தல்: முஸ்லிம்களுக்கு பாஜகவில் அதிக இடம்

By பிடிஐ

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் 40 சதவீத முஸ்லிம்கள் இடம் பிடித்துள்ளனர்.

மகாராஷ்டிரா, ஹரியாணாவைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக செயல்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, 32 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.

இதில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மண்டலத்தில் 25 பேரும், ஜம்மு மண்டலத்தில் 6 பேரும், லடாக் மண்டலத்தில் ஒருவரும் போட்டியிடுகின்றனர்.

இதுபோல் காஷ்மீர் மண்டலத்தில் 4 காஷ்மீர் பண்டிட் கள் மற்றும் ஒரு சீக்கியரையும் லடாக் மண்டலத்தில் 3 புத்த மதத்தினரையும் பாஜக களமிறக்கி உள்ளது. கடந்த பேரவைத் தேர்தலில் 24 முஸ்லிம்கள் பாஜக சார்பில் போட்டியிட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்