குஜராத் முதல்வருக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் அவருக்கு நல்ல ஆரோக்கியமும், ஆயுளும் வழங்கட்டும்" என தெரிவித்துள்ளார்.

மே மாதம் குஜராத் முதல்வராக ஆனந்தி பென் படேல் பதவியேற்றார். குஜராத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்