லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி உமர் காஷ்மீரில் கொல்லப்பட்டார்

By பீர்சதா ஆஷிக்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் திங்கட்கிழமை அன்று நடந்த தாக்குதலில் ல‌ஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி உமர் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியபோது, ''புல்வாமா மாவட்டத்தின் சம்பூரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து இந்தியத் தரப்பில் தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.

அப்போது தீவிரவாதிகள் திடீரெனத் தாக்குதலைத் தொடங்கிய நிலையில், பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர்.

அங்கு நடந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி உமர் கொல்லப்பட்டார். அங்கிருந்து ஒரு ஏகே 47 ரைஃபிள் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

சரமாரிய துப்பாக்கிச்சூடு மற்றும் இருட்டால் 2 தீவிரவாதிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தாக்குதலில் கொல்லப்பட்ட அபு இஸ்மாயில் குழுவைச் சேர்ந்த உமர், ஏராளமான குற்றங்களில் பங்கு வகித்துள்ளார்'' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்