நில அபகரிப்பு வழக்கில் ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டுக்கு சட்ட ரீதியிலான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதா நில அபகரிப்பு புகார் குறித்து செய்தியாளர்களிடம் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், வதேரா வழக்கில் சட்டம் தனது கடமையை உரிய நேரத்தில் செய்யும் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago