ராமர் கோயில் கட்டுவதற்காக 3 லாரி கற்கள் வரவழைப்பு

By ஏஎன்ஐ

உத்தரபிரதேச மாநிலம் அயோத் தியில் ராமர் கோயில் கட்டுவதற் காக, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு (விஎச்பி) சார்பில் 3 லாரிகளில் பிரம்மாண்டமான கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுகுறித்து ராம் ஜென்ம பூமி விஎச்பி பிரதிநிதி பிரகாஷ் குமார் குப்தா கூறும்போது, “ராமர் கோயில் கட்டுவதற்கு தேவையான பிரம்மாண்டமான கற்களை ஏற்கெனவே அயோத்திக்கு கொண்டுவந்தோம். ஆனால், இதற்கு அகிலேஷ் யாதவ் தலை மையிலான முந்தைய உத்தர பிரதேச அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் 3 லாரிகளில் கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன” என்றார்.

ராமர் கோயில் கட்டுவதற்கு தேவையான பொருட்களை விஎச்பி-யின் ஒரு அங்கமான ராம் ஜென்மபூமி நியாஸ் சேகரித்து வருகிறது. இதற்காக அயோத்தியில் ராம்சேவக்புரத்தில் ஒரு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொண்டுவரப்படும் கற்களில் சிற்பங்கள் செதுக்கும் பணி நடை பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்