பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக, தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவா போலீஸ் முன் இன்று ஆஜராக மாட்டார்.
இது தொடர்பாக அவர் கோவா போலீசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்: "பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு கோவா போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற 30-ஆம் தேதி மதியத்துக்குள் (சனிக்கிழமை) போலீஸ் முன் ஆஜராவேன். ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் தேவை", என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தருணின் வழக்கறிஞர் சந்தீப் கபூர், கைது நடவடிக்கையில் இருந்து விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதில்லை என்றார்.
தருண் தேஜ்பால் மீது கோவா காவல்துறை ஐபிசி 376, 376(2) மற்றும் 354 ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த 22 ஆம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
35 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago