பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

By செய்திப்பிரிவு

அணுஆயுதம் தாங்கிச் செல்லும் பிருத்வி-2 ரக ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

500கிலோ முதல் 1000கிலோ எடையில் அணு ஆயுதத்தை சுமந்து சென்று 350 கி.மீ., வரையிலான தொலைவில் இருக்கும் இலக்கை குறி வைத்து தாக்கும் சக்தி வாய்ந்தது பிருத்வி 2 ஏவுகணை.

இன்றைய சோதனையின் போது பிருத்வி-2 ஏவுகணை திட்டமிட்டபடி, இலக்கை சரியாக தாக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக பிருத்வி-2 ரக ஏவுகணை, கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி சோதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்