மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவராகக் குற்றம்சாட் டப்பட்டுள்ள ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) உறுப்பினர் அம்ஜத் ஷேக்கை 10 நாள் காவலில் விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பங்ஷல் நீதிமன்ற நீதிபதி முகமது மும்தாஸ் கான் முன்னி லையில் அம்ஜத் ஷேக் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது, தேசிய புலனாய்வு முகமையின் தரப்பில், அம்ஜத் ஷேக்கை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.
இதை ஏற்று, 10 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago