டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை செயலர் மீது சிபிஐ வழக்கு பதிவு

By தேவேஷ் கே.பாண்டே

மருத்துவமனைகளில் பாதுகாப்புப் பிரிவுக்கு அதிக தனியார் நிறுவனங்களைப் புகுத்தியதாகக் கூறி, டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை செயலர் தருண் சீம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

தருண் சீம் சுகாதாரத்துறை செயலராக இருந்தபோது, மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் பாதுகாப்புக்காக அதிக தனியார் நிறுவனங்களைப் பணியில் அமர்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக சிபிஐ வியாழக்கிழமை அன்று வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, முன்னாள் சுகாதாரத்துறை செயலர் அரசின் கருவூலத்துக்கு அதிக நட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். பாதுகாப்புப் பணிக்காக தனியார் நிறுவனங்களுக்கு ரூ.10.50 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தருண் சீமின் வீட்டில் தேடுதல் நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்