ரயில் கட்டணம் 2 சதவிகதம் உயர்த்த முடிவு

By செய்திப்பிரிவு





எரிபொருள் விலை உயர்வு காரணமாக ரயில் கட்டணத்தை உயர்த்த பரிசீலித்து வருவதாக அத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இந்நிலையில், பயணிகள் கட்டணத்தையும் சரக்கு கட்டணத்தையும் 2 சதவீதம் உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. எனினும், புறநகர் ரயில்களில் கட்டணம் உயர்த்தப்படாது என்று ரயில்வே அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்