ரூ.5000-க்கு மேல் அன்பளிப்பு பெற அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு

By பிடிஐ

அகில இந்திய அரசுப்பணிகள் (நடத்தை) திருத்த விதிகள் 2015-ஐ மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

இந்திய அரசுப் பணியில் உள்ள எந்த அதிகாரியும் அரசு அனுமதி பெறாமல் ரூ.5,000 மதிப்புக்கு மேற்பட்ட அன்பளிப்பை ஏற்கக்கூடாது. அதேபோல் விடுதிகளில் இலவசமாக தங்குவதற்கும் அனுமதி பெற்றாக வேண்டும்.

அரசு அலுவல் தொடர்பு இல்லாத நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடமிருந்து திருமணம், திருவிழா போன்ற மத, சமூக நிகழ்ச்சிகளின்போது அன்பளிப்பு வாங்க தடை இல்லை. ஆனால் நடைமுறைகளுக்கு உட்பட்டு அதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த அன்பளிப்பு ரூ.25 ஆயிரம் மதிப்பைத் தாண்டினால் அது குறித்து அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்