கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்கவும்: பிரதமர்

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, தெலங்கானா போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் அனல் பறக்கும் விவாதங்களைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் வேண்டுகோள்:

முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்:நாடாளுமன்ற அலுவல்கள் சுமுகமாகவும், வேகமாகவும் நடைபெற ஒத்துழைப்பது அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையாகும் என்றார்.

இரு அவைகளும் ஒத்திவைப்பு:

நாடாளுமன்றம் கூடியவுடன், மக்களவை மற்றும் மாநிலங்களைவில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரு அவைகளும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டன. கூட்டத்தொடர் வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்