மகாராஷ்டிரா ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் மல்லிகா கார்கே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மும்பை-டேராடூன் ரயிலில் தீ பிடித்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.
பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், பெரிய அளவில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையும், சிறிய காயங்கள் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையும் அளிக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago