முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பில்லை: ப.சிதம்பரம்

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

15-வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் இன்று தொடங்கியது, முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டுயளித்த சிதம்பரம்: மத்திய இடைக்கால பட்ஜெட் தவிர முக்கிய மசோதாக்கள் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

சம்பிரதாயத்திற்காக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தினமும் வந்துவிட்டு வெறுங் கையோடு செல்ல வேண்டியதுதான் என்றார்.

பிரதமர் வேண்டுகோள்:

இதற்கிடையில், நாட்டுக்கு மிகவும் அவசியமான முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்