சுனந்தா புஷ்கர் சொத்துகளை கைப்பற்றவில்லை: உயர் நீதிமன்றத்தில் சசி தரூர் விளக்கம்

By பிடிஐ

சுனந்தா புஷ்கரின் சொத்துகள் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை என அவரது கணவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சசி தரூர். இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது, பிரமாண பத்திரத்தில் தனது மனைவி சுனந்தாவின் சொத்து பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை என கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, சசி தரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், “எனது முன்னாள் மனைவி சுனந்தாவின் அசையும், அசையா சொத்துகளை தனியாகவோ, எனது மகனுடனோ அல்லது பிற உறவினருடன் சேர்ந்தோ நான் எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் கனடா குடியுரிமை பெற்றவர் என்பதால் சுனந்தாவின் சொத்துகள் வாரிசுரிமை சட்டத்தின் கீழ் வராது என்பதால் அதுபற்றி வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை” என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்