தூய்மை இந்தியா திட்டத்தை இன்று பிரதமர் அறிமுகம் செய்தார். ஆனால் அதற்கு முன்பாக மத்திய டெல்லியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் வருகை தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
துய்மை இந்தியா திட்ட அறிமுகத்திற்காக அவர் இன்று காலை வால்மீகி காலனி நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென மந்திர் மார்க் போலீஸ் நிலையத்திற்கு அருகே சென்ற போது காரை நிறுத்த உத்தரவிட்டார்.
போலீஸ் நிலையம் எவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்பதை அவர் நேரில் பார்வையிட்டார்.
இது திட்டமிடப்படாத திடீர் வருகை என்பதால் அதிகாரிகளை இது ஆச்சரியப்படுத்தியது. மந்திர் மார்க் காவல் நிலையத்தில் சிறிது நேரம் செலவழித்த பிரதமர் மோடி காவல் நிலையத்தின் தூய்மை நிலையை பார்வையிட்டார்.
மேலும் காவல் நிலையத்தின் தூய்மை வசதிகளையும் சோதனையிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago