பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு வரலாறு தெரியாது என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கிண்டலடித்துள்ளார்.
61-வது அனைத்திந்திய வரலாற்று ஆவணங்கள் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய நிதிஷ் குமார், இன்றைய காலகட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்கள் பலவற்றில் பேசும் போது தலைவர்கள் பலர் வரலாற்று நிகழ்வுகளைத் தவறாக மேற்கோள் காட்டுகின்றனர் என்றார்.
கடந்த அக்டோபர் மாதம், பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய நரேந்திர மோடி, தக்ஷசீலம் பிகாரில் இருப்பதாகவும், போரஸ் கங்கை நதிக்கரையோரம் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டதாகவும், சந்திர குப்தர் குப்தர் பேரரசை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார்.
இதனை கருத்தில் கொண்டே நிதிஷ்குமார், மோடிக்கு வரலாறு தெரியாது என கிண்டலடிக்கும் வகையில் பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago